பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 139

வேண்டும். வயிற்றிலோ, பக்கவாட்டிலோ இடிக்கக் கூடாது. கையால் தள்ளவும் கூடாது. -

மற்றவரை இடிக்கும்போது, மற்றவர்களால் தான் இடிபடாமல் தப்பித்துக் கொள்வது போலவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும்.

98. எல்லையிலே தள்ளு (Push Across The Line)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களை இரண்டு

குழுவினராகப் பிரித்துக் கொள்ளவேண்டும். 20அடிதுரம் இடைவெளியில் இரண்டு கோடுகளையும் போட்டுக்