பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 143

குறிப்பு: பந்தைக் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு தாவும்போது, எக்காரணத்தைக் கொண்டும் கையால் பந்தைத் தொடக்கூடாது.

கீழே விழுந்து விட்டால், அவர்தான் போய் எடுத்து வந்து, எந்த இடத்தில் தவறவிட்டாரோ, அதே இடத்தில் நின்று, பிறகு ஒட்டத்தைத் தொடர வேண்டும்.

தாவித்தாவி செல்வது கங்காரு போவதைப் போல் அமைந்திருப்பதால் இந்த ஆட்டம் கங்காரு ஆட்டம் என்ற பெயரைப் பெற்றது. -