பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஓடிவர வேண்டும். சுற்றி ஒடும்போதே, வட்டத்தில் நிற்கும் ஒருவரது முதுகில் தட்டி விட்டு ஒட வேண்டும்.

தொடப்பட்ட ஆட்டக்காரர், தொட்டவர் ஒடும் திசைக்கு எதிர்ப்பக்கமாக வட்டத்தை சுற்றி ஓடிவந்துதான் நின்று கொண்டிருந்த அதே இடத்திற்கு வர முந்த வேண்டும்.

தொட்டவர், தொடப்பட்டவர் ஆகிய இருவரும் அந்த காலி இடத்தில் வந்து முதலில் நிற்க, வேகமாக ஓடிவர வேண்டும். அவர்களில் யார் முதலில் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறாரோ, அவர் வட்டத்தில் நின்று கொண்டுவிடுகிறார்.