பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


தொடப்பட்டவரும் அவரைப் போலவே துள்ளிச் சென்று, தன்னைத் தொட்டவரைத் தொட முயல வேண்டும். அதாவது, தான்நின்ற இடத்திற்கு அவர் போய் நிற்பதற்குள் அவரைத் தொட்டுவிட வேண்டும்.

அதற்குள் அவரைத் தொட முடியாமல், தொட்டவர் போய் இடத்தில் நின்று விட்டால் இவரே மீண்டும் போய் தொட்டுவிட்டுத் துள்ளிப்போக, ஆட்டம் தொடரும்.

8. என்னுடன் வா

(Come with me)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களை கைகளைக் கோர்த்து, ஒரு பெரிய வட்டத்தை அமைத்து முதலில் நிற்கச் செய்ய

வேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி அதன் மேலேயே சிறுசிறு வட்டங்களையும் போட வேண்டும்.

తీ 鑿蟹急 தி

論急愛ら ○ C ു. **** #3 D