பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


எனக்குப் புரிகிறது. எங்காவது அத்தி பூத்தாற்போல், இங்கும் அங்கும், மூர்த்தியைப் போன்றவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்.

ஆளுல், அவர்களும் என்ருவது ஒருநாள், தங்களே உணர்ந்து திருந்தத்தான் போகிருர்கள். அது வரை, அன்பு வழியில், சகிப்புத் தன்மையோடு, விட்டுக் கொடுத்து

வேண்டும்.’’ என்ருன்.

அதற்கு உடனே சேகர் மிகவும் அதிருப்தி தோய்ந்த குரலில் 'பாபு, யார் எத்தனை முயன்ருலும், நாய் வாலை நிமிர்த்துவது போன்றதுதான் மூர்த்தியைப் போன்றவர் களைத் திருத்துவதும், என்ருன்.

பாபு சேகரின் முதுகை லேசாகத் தட்டி, சிரித்தபடி கூறிஞன். நான் உன்னிடம் நாய் வாலை நிமிர்த்த முடியும் என்ரு சவால் விட்டேன் சேகர்? எந்த மனித மனத்தையும் கடவுள் நாய் வாலாகப் படைக்கவில்லை. வேண்டுமானுல் மெழுகைப் போன்ற இளகிய மனமற்று இரும்பைப்போன்ற கடின நெஞ்சத்தவர்களாக இருக்கலாம். அதற்காக அவர் களே வெறுத்து புறக்கணிப்பதுதான்,அவர்களை மாற்ற முடி யாமல் செய்கிற காரியம்.

'அன்பு’ என்னும் அற்புத அமிலத்தில், கரைந்து உரு காத மனமே இல்லை. பகைக்கு மாற்று-அல்லது பரிகாரம் பகையல்ல; அன்பே அருமருந்து.

மூர்த்தி என்னை எத்தனை துாற்றிலுைம், நான் அவனிடம் வெறுப்படையவில்லை. அவன் தன்னை உணர்ந்து திருந்து வான் என்கிற நம்பிக்கையை இழக்கவில்லை; அதற்கான முயற்சியையும் விடமாட்டேன்.’’ என்ருன்.

- எல்லா சக்தியும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எதையும் சாதிக்கலாம். எல்லாவற்றையும் சாதிக்கலாம்.