பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


tள்ரர்கள் அழிவைச் சந்தித்ததைத் தான் சரித்திரம் நமக் குப் புகட்டியிருக்கிறது. ஆகவே, பாபுவின் ஆணவமும்

அழியப் போவது திண்ணம்.

ஹாஸ்டல் நிர்வாக ஊழல், உணவின் தரம் தரை மட்டத்திற்கு வந்து விட்ட தெல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே. அதைப் பற்றிப் பலமுறை கூறியும் செகரட் டரியோ, வார்டனே, கவலைப்படுவதாகக் காணுேம்.

ஹாஸ்டலுக்கு அரசு அளிக்கும் தரமான உணவுப் பொருட்கள் நமக்கு எட்டிருல் மட்டும் போதுமா ? அது நம்

வாய்க்கு எட்டுவதில்லையே!

வாங்குகிற உயர் உணவுப் பொருட்களில் பாதிக்குமேல், ஹாஸ்டலை விட்டு அவை பொய்ச் சேர வேண்டிய இடங் களுக்குப் போய் விடுகின்றன. மீதிப் பாதி கலப்படமாகி வழங்கப் படுகிறது.

கிலோ நூறு ரூபாய் கொடுத்து பாதாம் ஹல்வாவிற்கு என்று உயர்ந்த பாதாம் பருப்பு வாங்குகிருேம், ஆளுல், இன்று நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதெல்லாம், முந்திரிப் _ருப்பு ஹல்வாவும், மணிலாக் கொட்டை ஹல்வாவும்தான். பாதம் எலன்ஸ்ஸோடு நமக்கு அது பாதாம் ஹல்வாவாக

வழங்க ப்படுகிறது.

அன்று சுப்பையா கூறியது போல், அள்ளிப் போடு வதைப் பேசாமல் தின்று விட்டுப் போவதைத் தவிர, இது அசல் பாதாம் ஹல்வா அல்ல, பேசவே உரிமை இல்லாத போது, நம்மால் அதை கிண்டி இன்ஸ்டிடியூட்டிற்கா அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடியும்?

போகட்டும், நமது குறைகளை, கோரிக்கைகளை ஏற்க வேண்டாம்,நடவடிக்கைகள் கூட எடுக்க வேண்டாம்; நம்மை அவமதிக்காமலாவது இருக்கலாமல்லவா? / நம்முடைய பணத்தில் ஊழியம் பார்க்கும் சர்வர் நம்மைக் கேலி செய்கிருன். அவனைத் தட்டிக்