பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


கேட்டதற்கு, நம்மையே மட்டம் தட்டுவதுபோல் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிருர் என்ன தெரியுமா? சர்வர் சுப்பையாவிடம் நாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம். இதைவிட நம்மை அவமானப்படுத்தும் ஆன இருக்க முடியுமா?

மூர்த்தியின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்போல் பல குரல்களில் முடியாது. முடியாது...” என்று கோஷமிட்டனர்.

மூர்த்தி, மேஜையைத் தட்டி அமைதியை நிலை நாட்டி ஞன்.

சுப்பையாவின் கூற்று-துடுக்கான பேச்சு நமக்கு ஆத்திர மூட்டிற்று. ஆத்திரத்தினுல், சில எதிர்பாராத விளைவுகள் ஏற்படுவது சகஜம். இதற்கு நியாயமான விசாரணை ஏதுமின்றி செகரட்டரி, வார்டன், சுப்பையா, இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு முதல்வர் பிறப்பித்த உத்திரவுக்குக் கீழ்ப்படிந்து தன் மானத்தை இழப்பதா? அநீதிக்கு அடி பணிவதா?’ என்று எல்வோரையும் பார்த் துக் கேட்டான் மூர்த்தி.

ஒருக்காலும் கூடாது; ஒருக்காலும் கூடாது' என்று மாணவர்கள் பதில் குரல் எழுப்பினர்.

உடனே மூர்த்தி, மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய செகரட்டரி-ஆதரவு காட்டவேண்டிய செகரட்டரி-அதிகாரத்திற்கு அடிமையாகி விட்டார். இப்படிப் பட்ட பாபுவால் இனிநமக்கு என்ன நன்மை செய்து விட முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.’’ என்ருன்.

'ஷேம்...வுேம்..கருங்காலி பாபுவே, பதவியை ராஜி மைாச் செய்: அல்லது உன்னைச் செய்யவைப்போம்,' என்று ஆவேசமாகச் சவால்விட்ட சகாக்களை மூர்த்தி அமைதிப் படுத்திஞன்.

நண்பர்களே, நாம் இங்கு அவசரமாகக் கூடிய lo நோக்கமே அதுதான், நாம் சொன்னுலும் சொல்லாவிட்கிலும் நமது செகரட்டரியினல் தொடர்ந்து தன் பதவியை