பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


என் உயிரினுமினிய நண்பர்களே, நீங்கள் என் மீது சொரியும் பாசம் என் நெஞ்சத்தை நெகிழ வைக் கிறது. நான் இப்போது பிரமாதமாக என்ன செய்து விட் டேன்; நான் தொடர்ந்து பதவி வகிக்காவிடில் என்ன குடி முழுகிப் போய்விடும் என்று எண்ணி இப்படிக் கோவுக்கிறீர் கள் என்று எனக்குப் புரியவில்லை.

உங்களில் தலைவனுக இருக்க விரும்புபவன் உங்க களுக்கு ஊழியருக இருக்கக்கடவன்'- என்று கூறிய கிருஸ்துவின் வாக்கு உங்களுக்கு நினைவில்லையா?

தொண்டு செய்வதற்கு பதவி வேண்டுமென்பதில்லையே! பதவியிலிருப்பவனும்தொண்டனே, தொண்டாற்றியவனே. அந்தப் பதவியை அவன் வகித்து வருவதும் ஒருவித நிர்ப் பந்தமான தொண்டேயல்லவா?

என்னைப் பொறுத்தவரை பதவி என்பது ஒரு 'பாட்ஜ்’ மாதிரியே என எண்ணுபவன் நான். பலர் விரும்பி, அதை நம்மில் மாட்டும் போது பெருமையாக இருப்பதாகக் கருதி ல்ை லெர் நம்மிடம் அது இருப்பதை விரும்பாவிட்டலோ அல்லது அதை அணிய நமக்குத் தகுதியில்லை என்றும் கருதி ல்ை, உடனே அந்த பாட்ஜை' எவ்வித காழ்ப்புணர்ச்சியு மின்றிக் கழற்றி வைத்து விட்டு பாட்ஜ் இல்லாத தொண்ட கை நிமிர்ந்து நிற்கவும் நெஞ்சுக்கு உரம் வேண்டும்.

ஆகவே நண்பர்களே! பதவி என்னும் பாட்ஜுக்கு என்னல் களங்கம் ஏற்படும் என்று இனி எண்ணமாட்டார் கள். நான் செய்யும் எந்தத் தொண்டையும் அதற்காக துறந்து விடுவேன் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். நான் இப்போது பாட்ஜ் அணியாத உங்களைப் போன்ற தொண் டன், அவ்வளவே! இதற்காக நீங்கள் இத்தனை முக்கியத்து வம் கொடுத்து வேதனைப் பட ஒன்று மில்லை.

நேர்மையும், சத்தியமும் வெல்லும் போது நான் கழற்றி வைத்த பாட்ஜும் கழற்றிய இந்தக் கரங்களும் எங்கே போய் விட்டன. காலம் வரும்வரை காத்திருப்போமே!