பக்கம்:ஒரே உரிமை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மனக் குறை

“மனக் குறை என்பது ஆணுக்கு மட்டும் அல்ல; பெண்ணுக்கும் உண்டு!” என்பதை அவன் அன்றே உணர்ந்தான்.

அவ்வளவுதான்; அவனுடைய மனம் மாறிவிட்டது. “குமுதம்! நீ கொடுத்து வைக்காதவள்!” என்றான் நாதி தழுதழுக்க.

“நீங்களும்தான்!” என்றாள் குமுதம், கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/70&oldid=1149000" இலிருந்து மீள்விக்கப்பட்டது