பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யும் வணக்கத்தையும் மக்களிடமிருந்து பெற்றனர். வெற்றி பெற்ற வீரன் வசிக்கின்ற நகரம் அல்லது அவன் வாழ்கின் ம "நகர எ ல லே முழுவதும் கடவுள் களின் பெருவக ருகன எப்பொழுதும் பொழிகின்ற நிலமாக விளங்கும் என்பது 'மக்களின் நம்பிக்கை. புனித ஆலிவ் மலt வளையத் தோடு 'த்ான் பிறநத நகரத்திற்கு வருகின்ற வீகன. அந்நகர மக்களே ஆரவாரத்துடன் வரவேற்பு தந்து வாழ்த்துரைம் பார்கள் அவர்கள் தாவில்லையென் ருலும் கூட அதுபோன்ற ஆனந்தமயமான கோலாகலமான வரவேறபை ஒலி.பிக் வெற்றி வீரன் எதிர்ப்பார்ப்பதும் உண்டு.

"சிபாடஸ் என்ற ஒரு வீரன், 8வது ஒலிம்பிக் பக்தயத் தில் .ெ வ ற் றி .ெ ப ற் று த் தன் தாயகம் திரும்பின்ை. அவ்வீரனைக் கண்டு யாரும் எதிர்கொண்டு அழைக்க வில்அல. வரவேற்கவில்லை. வாழ்த் தொலி எழுப்பவில்லை. மலர்மானித் தாவவில்லை மனம் திறந்து அழைக்கவில்லை. ஆத்திரம் கொண்ட அவ்வீரன். தன் நகரத்தைச் சபித் துவிட்டான். விகளவு என்ன தெரியுமா ? அவன் இட்ட சாபம் 74வது ஒலிம்பிக் பந்தயம் நடக்கும்வரை தொடர்ந்து வந்தது.

"அசையா' என்ற அக்க நகரத்தில் இருந்து ஒரு வீரகுல் கூட ஒலிபபிக் பந்தயத்தில் வெற்றிபெற முடியவில்லை : விரன் வயிற்றெரிச்சலோடு இட்ட சாபமல்லவா அது ? சாபம் நின்று பேசியது : எத்தனையோ முயன்றும் வெற்றிவே, அந்த நகரத்திற்குக் கிடைக்கவில்லை.

இந்த எாவாம அாநக அருநகரதகலுனள பெரியவர்கல் ஒன்றுகூடி. டெல்பி என்ற இடத்திற்குச் சென்று ஆண்டவன வணங்கிக் கேட்டு என்ன காரணம் ? என்று. அறியத் துடித்தனர். அங்கிருந்து அசரீரி ஒன்று எழுந்தது.