52
வரவேற்றனர். சிலையாக்கினர். சிறப்புமிக்கப் பாடல் புகழ்ந்தனர்.
‘சிறந்த உடல் உள்ளவர்களால்தான் சிறந்த கலைகளையும், சிறப்பான இலக்கியங்களையும் உருவாக்க
என்று தமிழினம் காட்டிய வரலாற்றுக்ர்கி மட்டுமல்ல-பார்வையாளர்கள் கூட தோற்றவர் களுக்கள் அழுதார்கள். வெற்றி பெற்றவர்களுக்காகக் கைதட் மகிழ்ந்தாகு, இன்னும் ஒரு சான்று கிரேக்க இனந்தான் வளமான உடலில்தான் வளமான மனம் வாழும், வளரும். உண்மைதானே !
ஒன்றுக் கொன்று பகை நாடாக இருந்தாலும் கூட ஒலிப்பிக் பந்தயத்திலே ஒற்றுமையும் அமைதியுமே ஓங் இருந்தது. பங்கு பெற்றவர்கள் பயமில்லாமல் வந்தனி பகையில்லாமல் பழகினர். போட்டி நிகழ்ச்சிகளிலே பொருதினர், பந்தயங்களிலே படபடப்பு இருந்தது பரபரப்பு இருந்தது. உணர்ச்சி மயம் கிறைந்து இருந்தது உற்சாகம் பொங்கி வழிந்தது. வெற்றி பெற்றவர்கள் சிரித்தார்கள். ஆனந்த வெறியிலே விழுந்து புரண்டார்கள் தோற்றவர்கள் துடித்தார்கள். துவண்டார்கள் அழுதர்கள். கூனிக்குறுகிப் போனார்கள். போட்டியாளர்கள் மட்டுமல்ல-பார்வையாளர்கள் கூட தோற்றவர் களுக்கள் அழுதார்கள். வெற்றி பெற்றவர்களுக்காகக் கைதட் மகிழ்ந்தார்கள். விண்ணளாவக் கத்தி வாழ்த்தினார்கள்
இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் முழுவதும் உணர்ச் மிக்கக் கலை வண்ணமாகவே திகழ்ந்தது. எத்தனையோ பகுதிகளிலிருந்தும், பட்டி தொட்டிகளில் இருந்து மூலை முடுக்குகளில் இருந்தும் வீரர்கள் போட்டியிட வந்தார்கள். அவர்கள் வந்த பகுதியை, வாழ்ந்த இடத்தை மறந்து, ஒலிம்பியா. பந்தயக் களத்திற்குள் நுழைந்தவுடன் தன்னேயே மறந்து, தான் ஒரு ஒலிம்பிக் வீரர் ர்கி மட்டுமல்ல-பார்வையாளர்கள் கூட தோற்றவர் களுக்கள் அழுதார்கள். வெற்றி பெற்றவர்களுக்காகக் கைதட் மகிழ்ந்தா