உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



53


என்ற ஒரே கனவுடன் ஒரே இனத்தவராக மாறிவிட்டனர் இறைவனதுதிருப்பெயரைக்கூறி, தன் திறமையை வேளிப்படுத்த முனைந்தனர் என்ற அளவிலேதான் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து வந்தன. இன்பங்களே அள்ளித் தத்தன.