56
இத்தகைய பெருமை மிக்க விளையாட்டுக்களே நடத்திய கிரேக்க நாடு, ரோமானியர்கள் கையிலே பிடிபட்டுப் போன வுடன், புகழிலே மட்டும் கீழ் நிலயடையவில்லை. "துாயு. கலப்பற்ற கிரேக்கtகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்: என்று காக்கப்பட்டு வந்த கடுமையான விதி, தூள் து:ளாகப் பொடிபட்டுப் போக தூக்கி எறியப்படுவதையும். மணியா, மரபு மண்ணுகிப் போவதையும் கண்டு சகித்துக்கொண்டு மாற்ருர் களையும் போட்டிக களத்திற்குள் புகவிட்ட இழி நிலக்கு ஆளாயினர். கிரேஎக்கர்களுக்கு மட்டுமே உரிமையாக இருந்து பந்தயம், மெசபடோமியச. ரோம் போன்ற வேற்று நாட்டு வீரர்களுக்கும் பொதுவாகிப் போனது.
அடிப்படை விதியே ஆட்டம் காணத் தொடங்கிய போது, அங்குள்ள மக்களும் ஆர்வமிழக்கத் தொடங்கினர். விளேய்ாட்டுக் களில் முன் பிருந்த ஆர்வம் மட்டுமல்ல மத சம் பந்தமான மரபும் புனிதத் தன்மையும் வீழக் தொடங்கின. நாடும் வலிமையை இழக்கத் தொடங்கியது. உள் நாட்டு ஒற்று:ை யிலும் ஊறு நேர ஆரம்பித்தது. புனித பக்தியில் பாசி படிவாயிற்று. பந்தயங்களில் கலந்து கொள்ளக் கூடிய விதிமுறைகளைப் பற்றியே. போட்டியாளர்கள் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினர். அதாவது மாறுபட்ட முறையில்!
போட்டியில் பங்கு பெற பத்து மாதங்கள் பயிற்சி. செய்யவேண்டும் என்பது அந்த விதி ! அவ்வாறு பத்து, மாதங்கள் பயிற்சி செய்யவேண்டும் என்றால், அவறுல் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. அதற்குத் தேவிை. யான் பொருளாதார வசதியும் வேண்டும். பயிற்சிக்குப்பிறகு, தேவைப்படுகின் . ஓய்வைப் பெறுகின் நலமார்த்த், குடும்பச் சூழ்நிலையும் துணதர வேண்டும். இத்தனையும், இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆர்வத்துடன் ஒலிம்பிக்: மீந்த்ய்ங்களில் பங்கு பெறி விரும்பும் ஒரு போட்டியாளனுக்கு
ஆகின்ற செலவு முழுவதையும் அவனே அல்லது