57
அவனது குடும்பமேதான் ஆ அக்கொள் ாே வேண்டி பிருந்தது. புயிற்சிக்கு மட்டுமல்ல, அவன் ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் போய் வருகின்ற செலவைக் கூட அந்தத் தனி, மனிதனேதான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது இவ்வாறு, பயிற்சிக்கும், பந்தயம் நடக்கும் ஒலி: பியா வுக்கும் போய்வர செலவழித் து, போட்டி ஒன்றில் இவற்றி ஆெற்றல், அந்த வெற்றியை ஆர்ப்.:ாட்டமாக ஆனத்திக் துடன் கொண்டாட வேண்டுமென் ருல், அந்தக் கொண்டாட்டத்திற்காகும் செலவைக்கூட, அவனே தான் ஏற்க வேண்டிய நிலையில் அந்நாளில் அவன் இருந்தான். இந்தச். செலவை. கஷ்டத்தை மட்டும போட்டியாளர் கன் நிகணத்தார்கள்? இன்னும் தார்கள் ? தேர் ஒட்டப் பந்தயங்களில் பங்குபெறும் தேரோட் டியேதான், குதி ரைகளையும் தேரையும் கொண்டுவர :வேண்டியிருந்தது. அப் பந்தயக் குதிரைகளப் பராமரிக்கும் செலவு எவ்வளவு ஆகும் என்பதை அனுபவிக்கும்போது தான் நமக்குப் புரியும். உயிரை வெறுத்து, தேரோட்டப் போட்டியில் பங்குபெற்று ஒருவன் வெற்றி பெற்றல், பரிசு கிடைப்பது தேரோட்டியான வீரனுக்கு அல்ல: அவனுக்குக் குதிரைகளைத் தந்த குதிரைக்குச் சொந்தக்காரனே பரிசுக்கு உரியவனுக இருந்தான். ஆகவே, இக் நிகழ்ச்சியின் கொடு மையையும் எண்ணிப் பார்க்கத் தொடங்கி விட்டார்கன்
o இவ்வளவு செலவையும் ஏற்றுக்கொண்டு, சிரமத்துடன் தடன் பயிற்சி செய்து, உயிரை துரும்பாக நினைத்துப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்கள்? ஆலிவ் மலர் வளையம்தானே ! இறைவன் கோயில் அருகே வளர்ந்த ஒரே காரணத்தால் ஆலிவ் மரங்கள் புனிதம் மிகுந்தவை என்பதை பக்திக் விருக்கில் வாழ்ந்த முற்கால மக்கள். ஒத்துக்கொண்டனர்.