67
அரிய ஆராய்ச்சியின் விளைவாக, தெளிவான கொள்கை ஒன்று தோன்றியது
'ஒப்பற்றக் கல்வியின் தரம் உன்னத நிகலயைப் பெற வேண்டுமானல், உலகில் உள்ள எல்லா நாடுக ரும் அடிக்கடி கலந்துறவாட வேண்டும் அவ்வாறு கலக் தும் வாட், கனிவுடன் பேச, எளி கான இயல்பான வழி, உலக நாடுகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடப்பதால் தான் வரும் என்றதோர் நல்ல முடிவு பிறந்தது. அதற் சரிய ஒரே வழி, ஒலிம்பிக பந் தயங் களை மீண்டும்கொண்டு வருவதுதான் என்ற எண்ணத்தையும் மேற் கொண்டார்.
இயற்கையிலே, செல்வம் கொழிக்கும் குடும்பக்கில் பிறந்தவர் ஆஒகலாலும், சுற்றுப்பயணம் செய்கின்ற - பிருப்பமும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தத அவாது கருத்தை மற்ற நாட்டி னருக்கத் தெளிவாக விளக்கக்கூடிய சூழ் நிலை ஏற்பட்டது எந் தப் பதவியில்உள்ளவராக இருந்தாலும் அவர்களே எளிதில் சந்திக்கக் கூடிய உயர்ந்த பதவியையும், எவரையும் தம் சொல்லாற்றலால் வயப்படுத்தக்கூடிய வசீகர சக்தியையும் பியரி பெற்றிருந்ததம் அவரது வெற்றிக்குத் துணையாகவும் தலையாய காரணங்களாகவும் அமைந்தன.
பிரபு கூபர்டின் தனது இருபத்தி ஐந்தாம் வயதில் இங்கிலாந்து செல்ல நேர்ந்தது எத்தனையே எழில் பேமான காட்சிகளும் மாட்சிகளும் கவர்ந்திழுக்கின்றி . குமிக்க அந்த நாட்டில், அவரைக் கவந்திழுத்தக் காட்சி ஒன்றே ! அது தான்- இகள ஆர்கள் ஒன்று சேர்ந்து இன்பமாக விஆளயாடிக் கொண்டிருந்த காட்சி. ஆர்வத் திாடும் ஆவலலோடும் அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்து