பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79

(Phidippides) sr6ðrgyıth வீரன். அவன் ஏற்கனவே ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்த மாவீரன்.

நாள் முழுதும் போர்க்களத்திலே கிடந்து நலிந்ததை அவன் பொருட்படுத்தவில்லை, க த் த உ ட லே ப் பற்றியும் அவன் கவலை கொள்ளவில்லை. இவ்வளவு துாரத்தை எப்படிக் கடக்கப் போகிருேம் என்று எண்ணிப் பார்க்கக் கூட அவனுக்கு நேரமில்லை. சலிப்பும், ம8லப்பும், களைப்பும். இளேப்பும் அவனே சிறிதளவும் தீண்டவில்லை.

கையிலே பிடித் திருந்த ஈட்டியுடன் , கேடயத்துடன், போட்டிருந்த போர்க்கால கவசங்களுடன் ஒட்டமும் நடையுமாகப் புறப்பட்டான். சிந்தை இனிக்கும் சேதியைக் சொல்ல வேண்டும்’ என்ற எண்ணம் சிந்தை முழுவது மே நிறைந்கிருந்தால், அவனுக்கு வழியில் கிடந்த கல்லும், முள் ளும், சேறும் சகதியும், இயற்கை வாரியிறைத்தப் :பனியும் புயலும் அவனே எதிர்த்துக்கூட நிற்க முடிய வில்லை, ஒ டி னா ன் , ஒ டி னா ன் . ஒடிக் கொண்டேயிருந்தான்.

வழி நெடுகிலும் வேட்டை நாய் போல வேகமாக ஒடினன். இதற்கு முன்னே, போருக்குப் படைகள் தேவை என்பதைக் கூற பக்கத்து 'ஸ் பார்ட்எனும்நகரத்திற்குஒடித்திரும்பியசிரமத்தையும்பொருட்டுத்தாமல் ஒடினன். பாதங்கள் வெடித் தன. ரத் தம் தறி வழிந்தது. உதடுகள் காய்ந்தன, கால்கன் தள்ளாடின. கண்கள் இருண்டன. மூச்சு விடுவதற்குக் இடிடத் திண்மீன்ை. இருந்தாலும் ஒடின்ை. வேகத்தைக் குறைக்கவே இல்லை. இதோ! ஏதென்ஸ் நகர எல்லையைக் கடந்து, தெருக்களில் நுழைந்து வீதிகளில் புகுந்து,சந்தைப் பகுதியை நெருங்கி விட்டான். வழிமேல் விதி