உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டு,போட்டிகளில்பங்கேற்கத்தங்களைதுவாகிசெய்துகொண்டிருக்கின்றன. 1972 ஆம் ஆண்டு ஜெர்மவிய லுள்ள ஜெர்மனியின் சொர்க்கம்' என்று போற்றப்படும் மியூனிக் என்ற இடத்திலே ஒலிம்பிக் பந்தயம் 10 நாட்கள் இனிதே நடந்தேறின.

இனி, ஒலிம்பிக் பந்தயங்கள் எவ்வாறு தொடங்கு கின்றன என்பதைக் காண்போம்.