85
ஒவ்வொரு பந்தயத்திலும் சராசரி 10 நிகழ்ச்சிகளியாவது புதிய சாதனைகள் தோன்ருமல் இல்லை. உயரத்தாண்டும் போட்டியிலே 7 அடிக்கு மேல் பங்கு பெறுகின்ற த்தனே பேரும் தாண்டிக் குதிக்கின்றனர். கோலூன்றி தாண்டும் போட்டியில், 17 அடியை மிக எளிதாகத் தாண்டு கின்றனர். 10 விடிைகளுக்குள்ளே 100 மீட்டர் துாரத்தைக் டக்கின்றனர். 16 பவுண்டு இரும்புக் குண்டை 70 அடி ர்ர்த்திற்கு அப்பாலேயே எறிகின்றனர் என்பதை நாம் ண்கூடாகப் பார்க்கும்போது, விரைக, உயர்க, வலிவு பறுக என்ற நோக்கம் எவ்வளவு சரியாகக் காட்டப்ட்டிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கழிபேருவகைகொள்ள முடிகிறது.
"மனித சக்தி மாபெரும் சக்தி, அதனை முறையாக வளர்த்தால் எதையும் எளிதாக வெல்லலாம்" என்பதற்கு ஒலிம்பிக் பந்தயங்களே சான் ருகும், ஆனந்தமயமான உறவையும், முகமான சூழ்நிலையையும் அனைத்துலகத்திற்கு ஏற்படுத்தம், உடலில் அழகை. பொலிவை. தெளிவை. வலிவை ற்றிக்கொள்வது ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்த்தவும். "நல்ல உடலில் நல்ல மனம். சொல்லும் rயலும் இன்ப குணம்' என்ற தன்மையை செயல்றயில் நடத்திக் காட்டவும், வாழ்வின் நோக்கம் ளமாக வாழ்வது. பிறரை வளமாக வாழவிடுவது ன்பதை நடைமுறையில் பிறர்க்கு உணர்த்தவும். "வெற்றி காள்ளும்போது வெறிக்கு ஆளாகாதே, தோல்வி காணும் பாது துவண்டு போகாதே, வெற்றியையும் தோல்வியையும் இருக ஏற்கும் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர் எாக எல்லோரையும் ஆக்கவேண்டும்" என்று இவ்வுலகில் ழுந்த ஒலிம்பிக் பந்தயம். உண்மையிலேயே மனித குலத்ற்கு மாபெரும் வழிகாட்டியாகவே விளங்குகிறது,
பரந்த மனப்பான்மையை. பலமுள்ள உடலை வளர்க்கும் தந்த அமைப்பாக மட்டுமன்றி, பலத்தையும் பண்பையும்