உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


நிலைநாட்டும் வாய்ப்பையும் வசகியையும் அளிக்கின்ற கடமாக மட்டுமின்றி, "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர் கொள்கையின் வழி நின்று வாழ்வாங்கு வாழ்ந்து வாழவைக்கும் வளமார்ந்த ஒலிம்பிக் பந்தயங் கால் பங்கு பெற நல்ல பல 'உடலாளர்களை வளர்த்து, நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித் தருவது நம்முடைய கடமையாகும்.