கற்பகக் கனி 13
திராட்சைப் பழத்தை விழுங்கலாம். ஆனல் அது கனியாததாகவோ, புளிப்பாகவோ இருந்தால் துப்பி விடுவோம். கனிந்ததாய்த் தோலும் விதையும் தடை செய்யாததாய் ஏதாவது பழம் இருக்கிறதா? உலகில் உள்ள பழம் ஒவ்வொன்றுக்கும். ஏதேனும் குறைபாடு இருக்கிறது. எடுத்தவுடன் விழுங்கும்படியான பழம் ஒன்று இருக்கிற தாகத் தெரியவில்லை.
அப்படி ஒன்று இருந்தால்-l
责
கற்பனேயினல் சில பொருள்களே காம் படைத்துக் கொண்டிருக்கிருேம். நாம் படைக்கவில்லை: நம்முடைய முன்னேர் படைத்துத் தர காமும் வழங்கி வருகிருேம். இந்த வழக்கம் எல்லா காடுகளிலும் உண்டு. அமிர்தம் என்பது அத்தகைய படைப்பில் ஒன்று. அதை யாரும் கண்டதில்லை. ஆயினும் மிகவும் சுவையுள்ள உணவு எது வானலும், "அமிர்தம்போல இருக்கிறது” என்று சொல்லு கிருேம். மிக இனிய பண்டத்துக்கு உவமை சொல்வ தற்கு அமிர்தம் ஒரு வாய்பாடாக உதவுகிறது. காமதேனு என்பதும் கற்பனையினல் உண்டாகிப் பேச்சிலும் பாட்டி லும் புராணங்களிலும் அடிபடுகிற பொருள். அப்படியே கற்பகம் என்பதுவும் ஒன்று. அது இந்திரலோகத்தில் இருப்பதென்றும் கேட்டதையெல்லாம் தரும் என்றும் சொல்கிருர்கள். கொடை வள்ளல்களைக் கற்பகமே என்று உருவகம் செய்து புலவர்கள் பாடுகிருர்கள். அது ஒரு மரம். ஆனால் அது வெறும் மலர் காய் கணிகளே மாத் திரம் தருவதோடு கிற்பது அன்று. அது எல்லாப் பொருள்களையும் தரும்.
கற்பகம் எதைத் தந்தாலும் தராவிட்டாலும் அது மரமாதலால் தன் இயற்கைக்கு ஏற்றபடி அது விச்சய