பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2 ஒளிவளர் விளக்கு

தாய் : அவனுக்கு என்ன உத்தியோகம் ? அவனுடைய

பதவி என்ன ? மகள் : அந்தர் மத்திய பாதலம் என்னும் மூன்று உலகங்

களுள் மேலானது எது? தாய் : தேவலோகம். மகள் : அந்த உலகத்தில் யார் இருக்கிருர்கள் ? தாய் : இந்திராதி தேவர்கள். மகள் : அந்தத் தேவர் குலம் முழுவதையும் ஆளும் அரசன்

அவன். தாய் : அவன் காளைப் பருவம் உடையவன ? அழ

குடையவன : மகள் : அவன் பெயரே குமரன் ; வேளின் அழகைத்

தோல்வியுறச் செய்யும் குமரவேள். தாய் : தேவர்களுக்கெல்லாம் தலேவன் என்று சொல்கிருய். பெரிய இடத்துப் பிள்ளையை நீ காதலிக்கிருயே! அவன் உனக்கு எளிவந்து உன்னே. மணம் செய்து கொள்வான? மகள் : அவன் மிகவும் கருணேயாளன் அம்மா. தேவர்குலம் முழுதாளும் செம்மலாக இருந்தாலும் இந்த நிலவுலகத்து மகளிரை மணம் புரிந்துகொள்ளும் கருணே உடையவன். குறக்குலத்தில் உதித்த வள்ளியை அவன் முன்பே மணம் புரிந்துகொண்டிருக்கிருன். தாய் : அப்படியா அவன் இவ்வுலகத்துக்கும் வருவ

துண்டா? மகள் : இங்கே பல இடங்களுக்கு வந்து தங்கித் தன்னே

வழிபடுவார்களுக்கு அருள் தருபவன் அவன். தாய் ! நீ அவனே எங்கே கண்டாய்? மகள் : சேல் மீன்கள் உலவுகின்ற கழனிகளே உடைய திருவிடைக் கழியில் ஓர் அழகிய குராமரத்தின் நிழலில்