பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன்மேற் காதல் 33

கின்றிருந்தான். அவனுடைய கோலத்தை என்ன வென்று சொல்வேன்! வீரமும் அழகும் இளமையும் செறிந்த உருவத்தோடு கின்ருன். அவன் தன் திருக் கரத்தில் வேற்படையை வைத்துக்கொண்டிருந்தான். தாய் : அவன் பெயர் என்ன?

மகள் : அவனேக் குமரவேள் என்று சிலர் சொல்லு கிருர்கள். வள்ளி மணுளன் என்று சிலர் சொல்கிருர் கள். செக்கச் செவேல் என்ற திருமேனி படைத்தவ குதலால் சேந்தன் என்று ஒரு நாமம் உண்டென்று சொல்லக் கேட்டேன். அதுதான் எனக்கு விருப்பமாக இருக்கிறது. என் சேங்தன் அவன். சேல் உலாங்கழனித் திருவிடைக்கழியில் உள்ள என் சேந்தன்; அங்கே திருக்குராழேற்கீழ் கின்ற என் சேந்தன்; வேல் உலாங் தடக்கையையுடைய என் சேந்தன்; என் சேந்தன்; சேந்தன்; சேந்தன்.

இப்படி மெல்லியலாகிய அந்தப் பெண் முருகவேளே கினைந்து கினேந்து அவன் திருநாமத்தைச் சொல்லிச்சொல்லி ஏங்கி கிற்கிருள். அவள் கிலேயைக் கண்டு அவள் தாய் சொல்கிருள்.

மால் உலாம் மனம்தந்து என்கையிற் சங்கம்

வவ்விஞன், மலேமகள் மதலே, மேல் உலாம் தேவர் குலம்முழுது ஆளும்

குமரவேள், வள்ளிதன் மணுளன், சேல் உலாம் கழனித் திருவிடைக் கழியில்

திருக்குரா நீழற்கீழ் நின்ற வேல் உலாம் தடக்கை வேந்தன்என் சேந்தன்

என்னும்னன் மெல்லியல் இவளே.

(மலேமகள் குமாரனும், மேல் உலகத்தில் உலாவும் தேவர் குலம் முழுவதையும் ஆளும் குமரவேளும், வள்ளியின் மணவாள