பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5会 ஒளிவளர் விளக்கு

போராடி வென்று, போக வேண்டிய வீட்டையும் அடை கிருன். அந்த வீட்டுக்குத் தலைவன் கருணுமூர்த்தி யென் பதை அறிந்தே இத்துனே இடையூறுகளையும் கடந்து சென்று சேர்கிருன்.

இந்த விட்டுக்குத் தலைவன எப்போது காண்போம்! எப்போது அவனுடைய அன்புக்கு ஆளாவோம்! என்ற எண்ணம் சிறிது அவனுக்குத் தொன்றுகிறது. ஆனல் அடுத்தகணமே மற்ருேர் எண்ணமும் உண்டாகிறது."நான் கடலுக்கு அஞ்சினேன்; அதைத் தாண்டிவிட்டேன். கள்வ ருக்கு அஞ்சினேன்; அவர்களே வென்றுவிட்டேன், மீட்டும் கடலாலும் கள்வராலும் எனக்குத் துன்பம் இல்லை. இன்பம் கிடைக்குமா என்று ஏன் ஏங்க வேண்டும்? துன் பத்தினின்றும் விடுபட்டதே ஒர் இன்பந்தானே? வீட்டுக் காரர் என்னேப் பரர்ப்பதற்கு எவ்வளவு நாளானலும் குற்றம் இல்லை. நான் அவருள்ள இடத்துக்கு வந்துவிட் டேன். என்னுடைய முயற்சியால் எது செய்ய வேண் டுமோ, அதை நான் முற்றும் செய்துவிட்டேன். இனி மேல் எனக்குக் கடமை இல்லை. வீட்டுக்காரர் கடமை தான் எஞ்சியிருக்கிறது. அவர் என்னைப் பார்த்தால் என்ன, பாராவிட்டால் என்ன? எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. கவலைப்பட வேண்டிய விலைகளைக் கடந்து கவலையில்லா கிலத்துக்கு வந்துவிட்டேன்.-இப்படி அவன் கினைந்து இன்புறுகிருன்.

பTவம் புண்ணியம் என்னும் கடுமையான அலைகள் அடிக்கின்றன. பாசமாகிய கடல் விரிந்து பரந்து கிடக் கிறது. அதனிடையே சிக்கிய உயிர் இரண்டு வினேகளா கிற அலைகளினிடையே அலேப்புண்டு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது. பாச நீக்கமாகிய கரையைச்