பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y

உள்ள பாடல்கள் பலருக்கும் தெரிந்திருந்தன. அவற்றைச் சிறப் பாக மதித்துப் போற்றிஞர்கள். முதல் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோயிலில் தொண்டு புரியும் பொருட்டுப் பல இடங்களிலிருந்து கொணர்ந்து நிறுவிய உருத்திரகணிகையர்களின் பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. நீறணி பவளக் குன்றம், எடுத்த பாதம், மழலைச் சிலம்பு என்பன சில பெயர்கள்.

இவை,

நீறணி பவளக் குன்றமே நின்ற

நெற்றிக் கண் உடையதோர் தெருப்பே ’’ என்ற திருமாளிகைத் தேவர் திருவாக்கிலும்,

  • வாமத் தெ ழி லார் எடுத்த பாதம்

மழ அலச் சிலம் பார்ப்பு ' என்ற திருவாலியமுதனர் வாக்கிலும் வரும் தொடர்கள். திருவிசைப்பாவில் உள்ள பாடல்கள் சிறப்புற்று வழங்கியதற்கு இது நல்ல சான்று.

+ இக்கப் புத்தகத்தில் பதின்மூன்று பாடல்களைப் பற்றிய கட்டுரைகள் உள்ளன. திருமாளிகைத் தேவர் பாடல் ஒன்றும், சேந்தனர் பாடல்கள் மூன்றும், கருவூர்த் தேவர் பாடல்கள் ஏழும், பூக்துருத்தி கம்பி காடகம்பி பாடல் ஒன்றும், வேணுட்டடிகள் பாடல் ஒன்றும் வந்துள்ளன.

இறைவனுடைய பலவகைப் பெருமையும், அன்பர்களுக்கு அநுபவப் பொருளாக கின்று இனிக்கும் சிறப்பும், தகுதி பாராது அருள் செய்யும் கருணையும், மிக உயர்ந்த நிலையிலிருந்தும் எளி

வந்து அருளும் செளலப்யமும் இதிற் காணும் திருவிசைப்பாப் பாடல்களில் வருகின்றன.

கால தேச வர்த்தமானத்துக்கு அகப்படாத பரம்பொருள் உலகில் உள்ள உயிர்க்குலம் உய்யும் பொருட்டு உருவமுடையவ கை எழுந்தருளும்போது மேற்கொள்ளும் அருட்டிருக் கோலத்தின் அழகையும், இறைவனுடைய ஆற்றலேயும் அருளேயும் விளக்கும் அடையாளங்களேயும் இந்த அருளாளப் பெரு மக்கள் எப்படி யெல்லாம் பாடிக் களிக்கிரு.ர்கள்!

அவன் ஒளி வளர் விளக்காகவும் உலப்பிலா ஒன்ருகவும் உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வாகவும் தெளி வளர் பளிங்கின் திரள்மணிக் குன் ருகவும் கரையிலாக் கருணைமா கடலாகவும் மற்றவரறியா மாணிக்க மலையாகவும் கம்ப