பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ஒளிவளர் விளக்கு

வுருவத்தின் தத்துவங்களை நன்கு உணர்பவர்களுக்குப் பின்னும் மிகுதியான இன்பம் உண்டாகும். இறைவ னுடைய சினேப்பை உண்டாக்கும் எந்தப் பொருளும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்கும்.

தியாகராசப் பெருமானுடைய திருக்கோலத்தைக் காணும் பக்தர்கள் அப்பெருமானேயே பார்த்துக்கொண்டு கிற்கிரு.ர்கள். இறைவனுடைய திருவருளேப் பெற்றவர் கள் அவர்கள். பக்தி மயமாகி, அதனல் பெற்ற மெய்யுணர்விலே கின்று, இறைவன் அருளே நுகர்ந்து, தம் அருட் கண்ணுல் இப்போது இந்த அமுதப் பிழம்பாகிய திருவுருவத்தைப் பருகுகிறவர்கள் அல்லவா? அமுதத்தை உண்டால் இறவாமை உண்டாகும். அவர்கள் இவ்வுலகில் பிணி பசி மூப்புடைய உடம்பைப் பெற்ருலும் அந்த நிலையை மறந்து இறவாத இன்ப நிலையைப் பெற்றவர்களைப் போலவே தோற்றுகிருர்கள். -

இந்தக் கோலத்தை ஒரு முறை பார்த்ததோடு கிற் கிருர்களர்? மேலும் மேலும் பார்க்கிரு.ர்கள். அவன் திருவுருவம் அவர்களுக்குத் தித்திக்கிறது. அந்த உரு வத்திலே சொக்கிப் போய் கிற்கிருர்கள். அவன் திரு வுருவம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

‘'தேவர்களே! பக்தர்களுக்குத் தித்தித்திருக்கும் இந்த அற்புத எழிற் கோலம் இருக்கிற படியை இப்போது வந்து பாருங்கள். நீங்கள் இமையாத கண்கள் உடைய வர்களாயிற்றே. அவற்றை வைத்துக்கொண்டு பார்க்க வேண்டியவற்றைப் பாராமல் இருக்கிறீர்களே! இங்கே வாருங்கள்; வந்து பாருங்கள். உங்களுக்குப் பார்க்கத் தெரியாவிட்டாலும், இதோ இந்தப் பேரழகை மொண்டு மொண்டு கண்ணுல் உண்ணும் பக்தரைப் பாருங்கள். அப்புறமாவது, இப்பெருமானுடைய திருவுருவத்தைப்