பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு 83.

டாய் உன் சொந்த வீட்டுக்கு வா; போகலாம். மறுபடியும் இந்தக் குடிசைப் பக்கமே வரவேண்டாம். போதும் இந்த காற்றக் குடிசை வாழ்வு!" என்று சொல்லிக் கருணைக் கடலாகிய அந்த மன்னன் தன்னிடம் வந்து உண்மை உணர்ந்த ஒவ்வொரு மகனையும் அணைத்துக் கொண்டான்.

女 - 15ல்ல உணர்வு வரப் பெற்றுத் தன்னுடைய தங்தை யின் பெருமையை அறிந்தான் ஒரு பிள்ளை. தங்தை, மக்கள் அணுகுதற்குரிய பெரிய அரண்மனையில், யாரும் காண இயலாத கிலேயில் எல்லாவகையான செல்வங்களுக்கும் அதிபதியாய் வாழ்கிறவன் என்ற உண்மை அவனுக்குப் புலயிைற்று. இப்போது இந்தக் குடிசையிலே புகுந்து வாழ்வதையும் அதன் காரணத்தையும் எண்ணிப் பார்த் தான். சிறு குடிலில் துன்ப வாழ்வு வாழும் பிள்ளைகளே மீட்டு நல்வாழ்வு அடையச் செய்ய வேண்டும் என்ற பெருங் கருணேயினல் அப் பெருமான் இவ்வாறு வந்து வாழ்கிருன் என்பதைத் தெளிந்தான்.

அவன் நல்ல பிள்ளை. 'இவர் எதற்காகத் தம் உயர்ந்த கிலேயை விட்டுப் பைத்தியக்காரத்தனமாக இங்கே வந்து துன்பமுறவேண்டும்?' என்று அவன் கினேக்கவில்லை. தானும் அந்தக் குடிசைகளுள் ஒன்றில் வாழ்ந்து அல்ல அலுற்றதையும், தன் தங்தை அந்த ஊருக்கு வந்து உடன் கலந்து வாழத் தொடங்கியதால் தான் உண்மையை உணர்ந்து குடிசை வாழ்வை உதறித் தள்ளி இன்புற்றதை யும் அவன் மறக்கவில்லை. கான் உய்ந்தது போல மற்ற வர்களும் உய்ய வேண்டும் என்ற ஆசை அவனுக்கு எழுந்தது. -

"எங்கள் தங்தையார் தாம் இருந்த இடத்திலே யாரும் காணுமல் இருந்திருந்தால் நானும் என் போன்ற பிறரும் இந்தக் குடிசை வாழ்விலே மயங்கித் துன்பத்திற் கிடந்து