பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மெல்லிய வெள்ளைப் பூந்துகில் உடுத்துக்கிடந்த அவளது பின் பாகம் - கால்களை மடக்கி ஒருக்களித்துப் படுத்திருந்த அவளது சகன பாகங்களின் காம்பீர்ய வனப்பு - அவரது பார்வையை உறுத்திக் கொண்டிருந்தது.....

அவள் திரும்பிப் படுத்தாள். மல்லாந்து கிடந்தாள். மேலாடை கீழே நழுவி விழுந்து துவண்டது கால்கள் நீண்டன. அவள் புரண்டதனால் ஆடை விலகி விழுந்தது.

நல்ல நிலா, அவள் அழகி. அவள் பெண். அவள் கன்னத்தின் வாளிப்பிலே, மூக்கின் எடுப்பிலே, முகத்தின் சாயலிலே, அவள் கிடந்த கோலத்திலே சிந்தை தடுமாறிய அவர் தனது மனைவி அன்னம்மாளின் சாயலை உணர்ந்தார். அன்னம்மாளின் மகள் - தனது மகள் - அன்னம்மாளைப் போல, தனது அருமை மனைவியைப் போலவே, காட்சி தந்தாள். அவர் உள்ளம் அன்னத்தை எண்ணியதும் உணர்ச்சி வெறி பசியைத் தூண்டியது. எதிரே கிடந்தாள் பெண், அவள் அற்புத அழகி.

அவள் அவரது மகள்தான், தான் தந்தை-என்றாலும் என்ன! அவர் ஆண், அவள் பெண், உணர்ச்சியின் சந்நிதியிலே ஆண் பெண் என்ற முறை தவிர வேறு உறவுகளுக்கு இடம் கிடையாது...உள்ளம் அரித்தது, உடல் கொதித்தது, உணர்ச்சி குமுறியது, கொந்தளித்தது. பிரவகித்த அலைபாய்ந்தது. உந்தியது. உலுக்கியது. வெறியேற்றியது.

அவரால் தாங்கமுடியவில்லை. அவர் பறந்தார் அவள் மீது. அன்னம்மாவின் அருமை உருவத்தின்