பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


டேய் பசங்களா !” என்றார்.

ஜெயராஜ் மட்டுமே அய்யரின் பார்வையில் தென்பட்டான். அடுத்து, உமைபாலனும் ஓடி வந் தான். -

“ இலைகளை எ டு ங் கடா!’ என்று பணித் தார் அவர். -

உமைபாலன், ஜெய’ ராஜை நோக்கினன்.

ஜெயராஜோ, “எவண் ; டா- எச்சல் இ லே ைய | எடுப்பா ன் ! ... சே!” என்றான் கம்பீரத் தொனி யுடன்.சே.கேவலம்’ ;

ஆல்ை உமைபாலன் அங்கிருந்து நகர்ந்தான். மேல் வரிசையிலிருந்த முதல் எச்சில் இலையை எடுத்துக்கொண்டிருந்தான். திருடறது கேவலம்; பொய்பேசறது கேவலம்! இது கடமை ! » . . . . . . . அப்போது, “அட கடவுளே!’ என்று விம்மிய படி அங்கே தோன்றிய காரைக்கால் செங்காளியப் பன், அந்த எச்சில் இலையைப் பிடுங்கிமடித்து அதை எச்சில் இலத்தொட்டியில் போட்டுவிட்டு, அந்த மேல் வரிசை இலைகளையும் எடுத்துச் சுத்தம் செய்ய லானுர் ! - உமைபாலனப் பேய் அறைந்துவிட்டதா,என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/36&oldid=1167634" இலிருந்து மீள்விக்கப்பட்டது