பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஓர் விருந்து
அல்லது
சபாபதி
நான்காம் பாகம்

ராவ்பஹதூர்
ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்.,

அவர்களால் ஆங்கிலத்திலும் தமிழிலும் இயற்றப்பட்டது.
இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள்:–

லீலாவதி - சுலோசனை, சாரங்கதரன், மகபதி, மனோகரன், நற்குல தெய்வம், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், காதலர் கண்கள், பேயல்ல பெண்மணியோ, தாசிப்பெண், மெய்க் காதல், பொன் விலங்கு, சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ர வீரன், உண்மையான சகோதான், ரத்னாவளி, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, பிரஹசனங்கள், அம்லாதித்யன், சபாபதி முதற் பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி - இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், வள்ளி மணம், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி சுபத்திரார்ஜுனா, கொடையாளி கர்ணன், சஹதேவன், சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சுகுந்தலை, விக்கிரமோர்வசி, காளப்பன் கள்ளத் தனம், இல்லறமும் துறவறமும், சபாபதி ஜமீன்தார், சபாபதி துவிபாஷி, சபாபதி துணுக்குகள், தீயின் சிறு திவலை, சிவாலயங்கள், நாடக மேடை நினைவுகள், நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும், நான் குற்றவாளி, தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை, பலவகைப் பூங்கொத்து, பிராம்மணனும் குத்திரனும், சிவாலய உற்சவங்கள், சிவாலய சில்பங்கள், காலக் குறிப்புகள், 3 நகைச்சுவை நாடகங்கள், 9 குட்டி நாட,கங்கள், குறமகள், உத்தம் பத்தினி, முதலியன.


இரண்டாம் பதிப்பு,


காபிரைட்]

1958

[விலை 2.00