இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் விருந்து
அல்லது
சபாபதி
நான்காம் பாகம்
நாடக பாத்திரங்கள்
|
சபாபதி முதலியார் |
...கதாநாயகன். |
|
| கணேஷ் பிரசாத் | சபாபதி முதலியார் நண்பர்கள். |
| ஷம்ஷுதீன் சாயபு | |
| வெங்கடசாமி நாயுடு | |
| கோபாலகிருஷ்ண நாயுடு | |
| பஞ்சநாதம் | |
| கிருஷடப்பராவ் | |
| முருகேசம் | |
| ராஜமாணிக்கம் |
|
வெங்கடகிருஷ்ண பாகவதர்
|
...ஒரு வைணிகர். |
|