பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

SABAPATHY
PART IV
OR
AN ENTERTAINMENT

Scene—A well laid out gardén with teapoys and chairs arranged for Evening Tea; a raised platform on one side; Sabapathy Mudaliar from the other side is receiving various guests as they enter. Krishnasawmy is standing by his side. The guests congratulate Sabapathy Mudaliar.

Servant Sabapathy is standing near the refreshment table slyly tasting the refreshments.

K.
என்னா அத்தான்? திடிரென்று இந்த பார்டி (party) வைச்சிகினைங்க ?. காலமே இன்விடேஷன் வந்த போது தான் எனக்குத் தெரிஞ்சுது;; உடனே வந்தேன்.
S. M.
அது ஒரு ரகசியம் அப்பேன். என்னை கவர்மெண்டிலே லெஜிஸ்லேடிவ் கௌன்சில் (Legislative Council) மெம்பராய் நாமினேட் (nominate) பண்ணாங்களே அதுக்கு யாரும் எனக்குப் பார்டி கொடுக்கலே,-பார்த்தேன், நானா ஒரு பார்டி ஏற்பாடு பண்ணிவிட்டேன்! இப்பொ எல்லோரும் என்னெ கன்கிராடியுலேட் (congratulate) பண்ராங்கபா!
K..
அது ஒரு நல்ல யுக்திதான்!

Enter Shams-ud-din Sahib.

S. M.
Hallo! Good evening Sahib.
Sh.
Good Evening! I ispecial-congratulate you my friend—you joining me—Legislative Council— very ispecial thanks I give for invitation.
S. M.
How is business Sahib?
Sh.
What business—no business-all sleeping business.
S. M.
Very good—please go and sit down.
K.
(after Sahib has moved away) யார் அத்தான் அது?