பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

அவ்வகைச் சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் அடிப்படையாக இருக்க வேண்டிய நல்லுணர்வுகளை இச்சொற்பொழிவு நூல் எழுப்பித் தரும் என்று நம்புகின்றேன்; மனமார எதிர் பார்க்கின்றேன்!

என் கடமைகள் தொடர்கின்றன! நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டு இருப்போம். அத்துடன் சித்தித்துக் கொண்டும் இருப்போம்! அவை ஒரு கால கட்டத்தில், விரைவில், மிக விரைவில், செயல்களாக மலரத்தான் போகின்றன

அவ்வுறுதிப் பாட்டுடன்தான் நான் உங்களிடையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்


சென்னை-5

அன்புடன்,

தி.பி 2022

பெருஞ்சித்தரனார்

ஆடவை 29,13-7-91