பக்கம்:கங்கா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 கங்கr "நேரமாவது, பொழுதாவது எனக்கு இப்பொ ஒண்ணும் அதனால் உபயோகமில்லை." "ஏன், வீட்டுக்குப் போகவேண்டாமா ?” "வீட்டில் என்ன இருக்கு, அப்பனே ?” "மனுஷா இல்லியா ?” "எல்லாரும் மனுஷாள்தான். நான் மனுவியில்லியா, நீ மனுஷன் இல்லையா ?” "பாட்டிகளுக்கே மூட்டம் போட்டுத்தான் பேச வரும் வோல் இருக்கிறது-மடியில் என்னவோ கட்டிக்கொண்டு தவிச்சிண்டிருக்கேளே, என்னது ?”

  • இதுவா ** "பொட்டலமாயிருக்கே ! தீபாவளி பக்ஷணமா !” "இல்லை. பட்டாசு-" "என்ன பாட்டி, கைகாட்டி சாஞ்சூட்டுது என்கிறேள். பட்டாசு ஆசை விடல்லியா ? எல்லாமே இருக்காப் போலிருக்கே, கம்பி, ஊசி-”

"இது என் பேரன் போன வருஷம் சுட்டுத் தீர்த்த மிச்சம்.” - “போன வருஷத்து பாக்கியையா இன்னும் வெச்சிண் டிருக்கான் ? அப்படியானால் அவன் வயலாக்குத் தகுந்த பையனே இல்லை” இல் "நிஜம். அவன் வயஸ் சக்குத் தகுந்த பையன் இல்லை.” "சாதாரண சமத்தாயிருக்க முடியாது." "அசாத்திய சமத்துதான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/154&oldid=764331" இலிருந்து மீள்விக்கப்பட்டது