பக்கம்:கங்கா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫醇”·芯。京町。 343 அப்படி நினைத்ததில் அவசரப்பட்டு விட்டேன்னு இப்போது தெரிகிறது. பாட்டி, பட்டாசு வேண்டாம், வெடித்து விடும். மந்தாப்பு கொளுத்தறேனே !” "கொளுத்தேன்." கம்பியிலிருந்து ஒரு பெரிய புஷ்பம் மலர்கின்றது அதன் இதழ்களில் குளுமை வீசுகின்றது. எங்கிருந்தோ கம்மென்று பன்னிர்ப் பூவின் மணம் எழுகின்றது. கிழவியின் தலை என் தோள்மேல் சாய்ந்து, அவளிட மிருந்து நீண்ட பெருமூச்சு கிளம்பிற்று. என்ன ஆச்சர் யம். அப்பா உங்கள் குரல் கேட்கிறதே ! விட்டேன் என்கிறேளா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/157&oldid=764334" இலிருந்து மீள்விக்கப்பட்டது