பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கல்யாண விளையாட்டு - 9

பெண்ணிள் தாய் கூறுவது :

கிளிகளெல்லாம் பழத்துக்குப் போைேண்டி அப்பி கிளியோடே கிளிவந்து சேந்தோண்டி அப்பி மாயக் குறவனுக்குப் புகுந்தேண்டி அப்பி வாயில்லாப் பூச்சியைப் பெத்தேண்டி அப்பி காபிரிக்க மட்டைவெட்டித் தலே : காஞ்சுபோச்சு, கொஞ்சம் எண்ணெய் வாரு. பிள்ளை வீட்டுக்காரர் :

- இப்பத்தான் எள்ளைக்

கழனிக்கு எடுத்துப்

போயிருக் காங்க.

பெண் வீட்டார் :

(மேலே சொன்ன பாடலைச் சொல்வார்கள்.)

பிள்ளை வீட்டார் :

இப்பத்தான்

எள்ளு விதைத்திருக்குது.

(பெண் வீட்டார் போய்விட்டு மீட்டும் வந்து பாட் டைப் பாடுவார்கள். பிள்ளே விட்டார் பின்வரும் காரணங் களே ஒவ்வொன்ருகச் சொல்லி அசீலக்கழிப்பார்கள்.)

இப்பத்தான் முளே கிளம்பியிருக்குது இப்பத்தான் ரெண்டெக் விட்டிருக்குது இப்பத்தான். அரும்பு விட்டிருக்குது இப்பத்தான் பூப்பூத் திருக்குது இப்பத்தான் காய்காய்த் திருக்குது - - இப்பத்தான் அறுத்துக் களத்திலே போட்டிருக்குது இப்பத்தான் செக்காடி வந்திருக்குது -