பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 கஞ்சியிலும் இன்பம்

தடுவீட்டில் வச்சுக் கற்பூரம் கொளுத்தித்தான் தரவேணும். பிறகு கொஞ்சம் எண்ணெய் கொடுக்கத் தலையில் தேய்த்துக்கொள்வார்கள். -

இந்த மாதிரி பல முறை வந்து வந்து எண்ணெய் கேட் டதல்ை இரண்டு குடும்பத்தினருக்கும் பழக்கம் அதிக மாகிறது. பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் பெண் இருப்பதை உணர்ந்துகொண்டு தங்கள் பிள்ளேக்குப் பெண் கேட்க எண்ணுவார்கள். ஒரு நாள் அப்படியே போய்ப் பெண் கேட்பார்கள். -

பிள்ளை வீட்டார் :

ஒற்றைச் செருப்பாலே வத்தோம் காங்கள் ஒரடி வில்லாலே வந்தோம் நாங்கள் மாஞ்சுரு ளாலே. வந்தேசம் நாங்கள்

மல்லிப்பூச் செண்டாலே வந்தோம் தாங்கள் பேரிட்ட மாமியார் வந்தோம் நாங்கள்.

பெண்ணுக்கு தாத்தனர் வந்தோம் நாங்கள்

பெண்கணக்கொடு - தங்கம்

பெண்&ணக்கொடு. ரெட்டைச் செருப்பாலே வந்தோம் நாங்கள் ரெண்டடி வில்லன்லே வந்தோம் நாங்கன் மாஞ்சுருளாலே வந்தோம் நாங்கள்

(முன் வந்த அடிகளேயே மீட்டும் பாடுவார்கள்.)

பெண் வீட்டர் :

ஒற்றைச் செருப்பலே வந்தால் என்ன? ஒரடி வில்லாலே வந்தால் என்ன ? மாஞ்சுருளாலே வந்தால் என்ன ?

மல்லிப்பூச் செண்டாலே வந்தாலென்ன ?