பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கஞ்சியிலும் இன்பம்

கூடத்தெங் கக்காளுக்குக் கொப்புசெய்யப் பத்தாது மாடத்து அக்காளுக்கு மணிசெய்யப் பத்தாது குப்பையிலே மேய்ந்துவருங் கோழிக்கும் பத்தாது

மந்தையிலே மேய்ந்துவரும் மாட்டுக்கும் பத்தாது

பத்தாப் பறையனுக்குப் படியளக்கப் பத்தாது.

விள்ளை வீட்டார் :

பின்னே, என்ன வேணும் ?

பெண் வீட்டார் :

ஐந்துாறு ரூபாய் பெறுமான ஜ ைடதாகம்

அதுக்கேற்ற சூரியப்பிறை சந்திரப்பிறை

இருந்தால் போதும்

- காதுக்கேற்ற கல்இழைத்த கம்மல் வேனும்

அதுக்கேற்ற வைர மாட்டல்

இருந்தால் போதும் கழுத்துக்கேற், ஐந்நூறு ரூபாய்பெறுமானஅட்டிகையும் அதுக்கேற்ற காகமால் கெச்சைகளும்

இருத்தால் போதும்

இடுப்புக்கேற்ற ஒட்டியாணம் இருந்தால் போதும்

அதுக்கேற்ற சாவிபடல்

r இருந்தால் போதும் கைக்கேற்ற காப்புவேனும் அதுக்கேற்ற ஐந்நூறு ரூபா பெறுமான

மோதிரமும் வேனும் -

காலுக்கேற்ற *ոմւն கொலுசு வேனும் - அதுக்கேற்ற வெங்காயப்பீலி

இருந்தால் போதும்.