பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கல்யாண விளயாட்டு 18

" போதும், போதும்" என்று வார்த்தை வருகிறதே பன்றி ஆசை வளர்ந்துகொண்டே செல்கிறது. தலேமுதல் கால்வரையில் அவர்களுக்குத் தெரிந்த நகைகளே யெலலாம் அடுக்கி விடுகிருர்கள். இவைகளைப் போடுவதற்குப் பிள்ளை

விட்டார் இனங்க வேண்டும்.

பொம்மைக் கல்யாண்மாக இருந்தாலும் கைகளுக்குக் குறைவு வாக்கூடாது. இதோ ஒரு பாட்டு, பொம்மைக்கு, வேண்டிய நகைகளைச் சொல்கிறது :

பொம்மைக்குக் கல்யாணம் புரியவே வேனும் கம்மல் ஜிமிக்கி கைக்குப்பொன் பாட்டில் செம்மைப் பட்டாடை சிவப்புச்சிற் குடை அம்மணி வாங்கி அருளடி எனக்கே.

கைகளேப் போடுவதாக வாக்களித்தவுடன் கல்யா னம் கிச்சயமாகி விடுகிறது.

(இதில் விரும் பாடல்களே எனக்குச் சொன்னவள் மந்தைவெளி முனியம்மாள்,j: