பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மண மகளின் மிடுக்கு

கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெறு கின்றன. பரிசம் போட்டுப் பெற்ற விலைப் பண்டமாகிய மணப் பெண்ணின் மதிப்பு ஏறுகிறது. வாழ்க்கையில் மாமியாருடைய தொல்லேயினல் உடலும் உள்ளமும் குன் றிப்போகப் போகிருள் அவள். ஆனல் இப்போதோ அவள் ராணியைப்போல இருக்கிருள். பிடுக்கான வார்த் தைகளைப் பேசுகிருள். தன்னுடைய தயை பிள்ளே விட்டா ருக்கு அவசியம் என்பதை உணர்ந்து அதிகார தோரண போடு வார்த்தை சொல்கிருள் பிகு பண்ணுகிருள். மருமகள் கூட்டத்தாரையே கிடுகிடுக்கவைக்கும் மாமியார் அவளிடம் கயந்து போகிருள். அவள் தன் விட்டு எல்லேயை மிதித்த பிறகல்லவா இருக்கிறது தண்டனே ? மாமியாரின்

சொரூபம் அப்பொழுது கன்ருக வெளிப்படும்.

இப்பொழுதோ எப்படியாவது தன் பிள்ளேக்கு ஒரு மனைவியைத் தேடி மணம் செய்துவிட வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு அவள் இருக்கிருள். அவள் இப் போது பணிந்து நடப்பதைக் கண்டு ஏமாறக்கூடாது. புலி பதுங்குவதெல்லாம் பாய்வதற்குத்தானே ?

கல்யாண மண்டப அலங்காரங்கள் பூர்த்தியாயின. சடங்குக்கு வேண்டிய பண்டங்களெல்லாம் வந்து நிரம்பி யிருக்கின்றன. மஞ்சள். குங்குமம், கூறைப்புடைவை, ரவிக்கை, சந்தனம், பூ எல்லாம் வந்திருக்கின்றன. புரோ