பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16.

கஞ்சியிலும் இன்பம்

மாலே வந்தால் எனக்கென்ன-அது

மடியில் இருந்தால் எனக்கென்ன 7

காக்காய் கையில் கொடுத்தனுப்பு. குங்குமம் வந்து சிமிழில் இருக்கு து

வாடி மருமகளே வாடி மருமகளே ! குங்குமம் வந்தால் எனக்கென்ன ?-அது

சிமிழில் இருந்தான் எனக்கென்ன ?

காக்காய் கையில் கொடுத்தனுப்பு. மஞ்சள் வந்து தட்டில் இருக்குது

வாடி மருமகளே ! வாடி மருமகளே ! மஞ்சள் வந்தால் எனக்கென்ன-அது

தட்டில் இருத்தால் எனக்கென்ன ?

காக்காய் கையில் கொடுத்தனுப்பு. கூறை வந்து கொடியில் இருக்குது

வாடி மருமகளே !! வாடி மருமகளே ! கூறை வந்தால் எனக்கென்ா ?-அது

கொடியில் இருந்தால் எனக்கென்ன ?

காக்காய் கையில் கொடுத்தனுப்பு.

ரவிக்கை வந்து தட்டில் இருக்குது

வாடி மருமகளே! வாடி மருமகனே , விக்கை வந்தால் எனக்கென்ன ?-அது

தட்டில் இருந்தால் எனக்கென்ன ? - காக்காய் கையில் கொடுத்தனுப்பு. தாலி வந்து தரையில் இருக்குது

வாடி மருமகனே! வாடி மருமகளே ! தாலிவுத்தால் எனக்கென்ன ?-அது

தரையில் இருந்தால் எனக்கென்ன ?

காக்காய் கையில் கொடுத்தனுப்பு.