பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 கஞ்சியிலும் இன்பம்

fl. 9s. :

குதிரை வண்டி அனுப்பிடறேன்

அனுப்பிடுங்க எங்கள் பெண்ணே.

பெ. :

- குதிரை வண்டியைக் கண்ட்ாக்கக்

குலுங்குமே எங்கள் பெண்ணு. 8. , :

'சார்ட்டு வண்டி அனுப்பிடறேன் - அனுப்பிடுங்க எங்கள் பெண்கின. பெ. வீ.: .

. சார்ட்டு வண்டியைக் கண்ட்ாக்கச்

எங்கள் பெண்ணு. கடைசியில் ரதம் அனுப்புவதாகச் சொல்வார்கள். பெண் வீட்டார் சமாதானம் அடைந்து பெண்ணே அனுப் பச் சம்ம் திப்பார்கள்.

சில சமயங்களில் மாப்பிள்ளேயே தன் மனைவியை அழைத்துப்போக வருவதுண்டு வரும்போது தன் மாம. ஞர் வீட்டில் இல்லாததைக் கண்டு மனேவியைக் கேட் கிருன். அவள் பதில் சொல்கிருள்.

லப்பைப் பெண்ணே லவங்கப் பூவே அப்பன் எங்கே போளுண்டி ? வெள்ளி மலையோரம் w வெற்றிலேயாம் கொடி பிடுங்க. தன் மருமகன் வந்திருப்பதைத் தெரிந்து உள்ளே இருந்த மாமியார் உட்ன்ே அவனே உண்ண அழைக்கிருள். "எனக்காக அதிக விருந்து ஒன்றும் வேண்டாம் உங்கள் விட்டுக்கு என்ன பண்ணியிருக்கிறீர்களோ, அதுவே போதும்" என்று அவன் சொல்கிருன் அவன் புதிய மாப்பிள்ளே அல்ல; அதோடு பெண்ணுக்கு மதிப்பு ஏற்