பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 கஞ்சியிலும் இன்பம்

மாமா மாமா பன்னுடை

மாமியார் வீட்டுக்குப் போவாதே தாணயம் மெத்தப் பேசாதே -

தாக்கை அறுத்துக்கொண்டு சாவாதே சுக்கங் காயைத் தின்குதே - -

சுவரில் இடிச்சுண்டு சாவாதே.

革 மாமனுடைய அழகான சந்தனப் பொட்டையும் சரிகைத் தலைப்பாகையையும் பாராட்டி அவனுடன் பேச விரும்புகிருள் இதோ ஒரு பெண்.:

- மாமாட மாமா

- மாமரமாஞ்சோக தீவரும் வேகா

நிலக்கண்ணுடி சந்தனப் பொட்டு

ச்சிகைத் தலைப்பாகை உன்ளுேடு பேசி

ஒருமாசம் ஆச்சு உட்கார்ந்து பேசடr

மிக்கான மாமா o - - மாமைேடு உறவு கொண்டாடி அவனிடம் பரிசுப் பொருளைக் கேட்கத் துணிந்து விடுகிருள் ஒருத்தி. காலாழி பும், துப்பட்டியும், உலக்கையும் வாங்கித் தரும்படி உத் தரவு போடுகிருள். . . காலா காலத்திலே- மர்ம்ாடா

காலாழி விற்குதட காலாழி வாங்கித் தந்தால்-மாமாட: - காலிலே போட்டுப் பார்ப்போம் !

துராதுகாத்திலே-மாமாட்ா -

அப்பட்டி விற்குதட