பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாமன் உறவு 23.

துப்பட்டி.வாங்கித் தந்தால்-மாமாடா, தோளிலே போர்த்திப் பார்ப்போம் ! ஊரச ஊரினிலே-மாமாட்ச

உலக்கை விற்குதடா உலக்கை வாங்கித்தந்தால்-மாமாட்ா

குலுக்கி மாஇடிப்போம் !

+ - மாமனின் உடம்பு வாட்டத்தைக் கண்டு அங்க லாய்த்து, வறுத்த கொள்ளைத் தின்னத் தந்து பரிகாசம் செய்யும் பாவை ஒருத்தியின் பாட்டு வருமாறு :

வா மாமா போமாமா -

வாசற்படியில் உட்காரு மாமா வாடிப்போப் விட்டாயே மாமா கொள்ளு வறுத் திருக்கிறேன் மாமா

கொடுக்கிறேன் கொரி மாமா குறத்தி வீட்டுக்குப் பேசமாமா. - . மற்றெருத்தி அவன் வாங்கின சேலையைப் பழித்து அவனது உருமாலேயையும் சந்தனப் பொட்டையும் பாராட்டி, "போதும் உன் பேச்சு!" என்று ஊடுகிருள்.

• , արարւր மாமா . . . . . . -

வருகிற வேண் Á3 வாங்கின வாழை

திவாங்கின சேலை நீ தான்பார்க்க வேணும்!

நீ அந்த குமால் கட்டு தீ வை சந்தனப் பொட்டு

நீலகிரிக்குக் கம்பி நீட்டு உன் பேச்சு மட்டு

k