பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24, கஞ்சியிலும் இன்பம்

கொய்யாப்பழம் வாங்கித் தரும்படி உரிமையோடு கேட்கிருள் ஒருத்தி. மேல் வேட்டியை அடகு வைத்தா வது வாங்கித் தரவேண்டுமாம் !

கோடையிலே கொய்யாப் பழம்

விற்குதட்ா மாமா தோவத்தியை அடகு வைத்து

வாங்கித்தாட்ா மாமா !

★ மாமனேப் பற்றிய வேறு சில பாடல்கள் :

வாவா மாமா

வழியே போ மாமா வன்னிக்கிழங்கு

வாங்கு மாமா வெள்ளிப் பாத்திரத்திலே

பணம்போடு மாமா ! வெள்ளிக் கிண்ணம்

கிணற்றிலே தெரியுது தள்ளிப் பார்த்தான்

மின்னித் தெரியும் !

மாமரத்துக்கும் பூமாத்துக்கும் . . . . . . மயில்க் கண்ணுட்டி-அந்த மாமா என்கிற பட்வாவுக்கு

யோ பொண்டாட்டி ?

  • பூ பூ புளியம்பூ .

பொன்குங் கண்ணிக்குத் தாழம்பூ காகா கருங்காக்காப்

கஞ்சி விடிக்கிற தெல்லிக்காய்