பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாமன் உறவு 25

ஒடிஓடி மெசளகாய் அரைச்சு

ஒன்பது சட்டியில் கறியாக்கி பார்க்க வந்தான் என்மாமன்

பரிசம் போட்டான் என்மாமன் அடியடா’ பிடியட -

அத்தி மரத்திலே சாயடர்

yk மாமா வந்தாங்கோ

மடியிலே இருக்கிற காசு கொடுத்தாங்கோ மாமியாருக்குப் பிள்ளே பிறந்தது பிள்ளையைத் தூக்கிஊட்டிக் கொஞ்சி வளர்த்தேன்.

★ புங்கம்இலே புளியம் இலே

எங்கிருக்குது ? பொன்னப்பன் தோட்டத்திலே

மிகுந்திருக்குது அப்பா வரேன் அவ்விடத்தில்

பூச்சி இருக்குது பூச்சிக்கு என்கையிலே

மருந்திருக்குது கட்டாரிச் சேலை மேலே

கண் இருக்குது மாமனுக்கும் எனக்கும் ஒரு வம்பிருக்குது !

★ 。 மாமாடா மாமா மாமரமாஞ் சோலை

வேரும் வேண் நீலக்கண் ணுடி சந்தனப் பொட்டு சரிகைத் தலைப்பாகை

மல்வல்ல வாட்டு மகிழ்லாங் கோட்டு சாயத்தோ வத்தியடா-மாமா சரியில்லை புத்தியடா!