பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கஞ்சியிலும் இன்பம் - 2了

- குடும்ப நிர்வாகத்தில் அவள் தன்ஆனயும், குழந்தை களையும், உறவினர்களேயும் பாதுகாத்துக் கொள்வது இரு. பங்காகவும், தன் காயகனப் பாதுகாப்பது ஒரு பங்காக வும் இருக்க வேண்டும். அவனுடைய உடல் கலத்தைக் கவனித்து அவனது வாய்க்கும் வயிற்றுக்கும் ஏற்றபடி உணவளித் துப் போற் றுவதை அவள் தன் முதற் கடமை யாகக் கொள்ள வேண்டும். -

மிகச் சிறந்த இன்ப வாழ்வு என்பது, குறைவற்ற செல்வத்தை மனேவி மக்களோடு அதுபவிப்பது மாத்திரம் அல்ல. மனைவி இனிய உணவைக் காதலன் பசியையும் ருசியையும் அறிந்து உதவ, உண்டு வா ழ்வது இன்ப வாழிவு.

அதோ ஒரு சிறந்த பணக்காரர் இருக்கிருர் ; கோடீசு வரர் வீட்டில் பண்டங்களெல்லாம் நிரம்பி யிருக்கின்றன. சமையற்காரன் சமைத்துப் போடுகிருன். என்ன பிர யோசனம்? அவர் உண்ணும்பொழுது உடன் இருந்து இனிய மொழிகளைப் பேசி உண்ணச் செய்யும் மனைவி இருத்தி இல்லையே! -

அவள் இருந்தால் எல்லாம் இருப்பதுபோலத் தோன் ம் விட்டுக்காரி நல்ல யோக்கியதை உடையவளாக இருந்தால், அந்த வீட்டில் இல்லாத இன்பம் வேறு ஏது? அவள் சரியாக இல்லாவிட்டால் என்னதான் இருந்தாலும் என்ன ஐயா பிரயோசனம்?" என்று வள்ளுவர் கேட்.

இல்லதென் இல்லவள் மாண்பானுல் உள்ளதென் இல்லவள் மானுக் கடை? - - ஆகவே காதலனுக்கு உணவூட்டும் காரியத்தில் மனத் தலவிக்குக் கவனம். இருக்க வேண்டும் "இதோ பாருங்கள் என்ன திவ்யமாக இருக்கிறது! அமிர்தம்