பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3C கஞ்சியிலும் இன்பம்

யாள் ? ஒருவிதத்தில் அவன் எஜமானன் , மற்ருெரு விதத்

தில் அவள் எஜமானி. சரி நிகர் சமானமாக வாழ்பவர்

கள் அவர்கள். ஆகையால் பதில் சொல்லவும் மாட்டே னென்று மறுக்கவுங்கூட அவளுக்கு உரிமை உண்டு.

இந்தக் காதலனும் கஞ்சிதான் கேட்கிருன். விட்டுப் புறக்கடையில் ஏற்றம் இறைக்கும் கணவன் அவன். விட்டுக்குள்ளே கைவேலை செய்யும் மனேவி அவள். அவன் கஞ்சி கொண்டுவரும்படி ஏவுகிருன். அவள் பதில் சொல்கிருள். - எத்தம் இறைக்கிறேன் இறைப்பு இறைக்கிறேன்

கொண்டாடி குட்டி கஞ்சி ! கொண்டாடி குட்டி, கஞ்சி! கிண்ணி வெளக்கறேன் சொம்பு வெளக்கறேன்

கொண்டாரக் கொஞ்சம் நேரம் கொண்டாரக் கொஞ்சம் நேரம் : -GE குடிக்கிற நேரம் ஆச்சு -

கொண்டாடி குட்டி கஞ்சி ! கொண்டாடி குட்டி கஞ்சி ! குந்தக்கூட நேரம் இல்லை.

கொட்டாரம் ஏண்ட்ா அத்தான் !

கொஞ்சம் பொறுத்துக்கோ மச்சான் ! -

உடனே ஒடிப்போய்க் கஞ்சி கொடுத்துவிட்டால்

இவ்வளவு வாக்குவாதமும் அதிலே இருக்கும் ரவலமும் உண்டாகுமா? வாழ்க்கையைச் சுவை பெறும்படியாக வைத்து வாழத் தெரிந்தவர்கள் அந்த இன்பக் காதலர்கள் என்று சொல்வதில் என்ன பிழை? அவர்கள் குடிக்கிறது . கஞ்சிதான்; ஆலுைம் அவர்கள் உள்ளத்திலே குமிழி . யிட்டுக் கொப்புளிப்பது மாளிகையில் பெருவிருந்து உண் பவரிடத்திலும் காணுத இன்பம் t . . . . . . ."