பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அத்தான் விஜயம் 33

பலங்காரத்தை வருணித்த பெண், அவனே கேரே பார்த்து அவன் திருவுருவ வருணனை செய்கிருள்.

அத்தானே அத்தானே வாருங்கள்

அமரிக்கையாய் உட்காருங்கள் ஆறு பணம் தாருங்கள்

அக்காள் அழகைப் பாருங்கள் உங்கள் கண்ணுே ஆக்னக்கண்

உசந்த மூக்கோ கிளிமூக்கு பேசும் தாக்கோ பிண்ணுக்கு

பெருத்த வாயோ ஒருகால்வாய் நல்ல வயிருே வண்ணுன்சால்

தடக்குங் காலோ ஏணிக்கால் இந்த அழகுக்கு ஒருவாய் ஏன் ?

இடத்தை விட்டு எழுந்துபோ !

அத்தான், வீட்டுக்கு மாப்பிள்ளே ஆகவே அவன் வந்தால் பெரிய விருந்து நடைபெறும். அக்காளும் அம்மாவும் விருந்து சமைப்பதிலே ஈடுபட்டிருக்கிருர்கள். தங்கைக்கு காக்கில் ஐலம் ஊறுகிறது. ' இன்று என்ன சமையல் ?' என்று அக்காளே முன்பே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிருள். வேறு கவனமின்றிச் சமையல் வேலேயில் ஈடுபட்டிருக்கும் அக்காளுக்கு, இவளுக்குப் பதில் சொல்வதற்கா நேரம் இருக்கிறது? வள்’ என்று

அக்காளே அக்காளே

அத்தானுக்கு என்ன கறி ! ஊசற் பலாக்கொட்டை

ஒய்யார மாங்கொட்டை காட்டு மரவட்டை -

போட்டுக் குழம்பிட்டேன்