பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அத்தான் விஜயம் 35

சின்னக் கிண்ணியில் சோறு போட்டுத்

தின்னச் சொன்குங்க

பாலக் காட்டுப் பாயைப் போட்டுப்

படுக்கச் சொன்குங்க,

á g

உங்கள் வீட்டிலே ஏதோ சச்சரவுபோலக் கேட் டதே ' என்ன சமாசாரம்? அத்தான் ஏதாவது சண்டை பிடித்தாரா ?

அத்தான் வந்தானே

என்ன சொன்ஞனே? ஆத்தில் இருக்கிற பாகற் காயை அறுக்கச் சொன்குளே நெய்யை ஊற்றிப் பொரிச்சு வைச்சேன்

வாளும் என்ருனே இக்லயைப் போட்டுச் சோறு போட்டால் திப்பி என்ருனே - அடையைச் சுட்டுக் கையில் கொடுத்தால் வறட்டி என்ருனே - வெண்ணெய் காய்ச்சிக் கிண்ணியில் ஊற்றிகுல்

தண்ணி என்ருனே பிள்ளையைப் பெற்றுக் கையில் கொடுத்தால்

பொம்மை என்ருனே!

கிழவிகளுக்கு, " அப்படியா " என்ற ஆச்சரியத்துக் குள்ளே ஒருவகையான திருப்தி உள்ளத்துக்குள் உதய

始 • - - * -- 事 o - மாகிறது. அத்தான் விஜயத்தால் அவர்களுக்கும் ஒரு வகையில் இன்பம் !