பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகையும் 10வதும் 孕1

தஞ்சா ஆரு போகலாம்

தாழம் பூ வாங்கலாம் தக்லயினிலே சூடலாம்

தடவித் தடவிப் பார்க்கலாம்.

தன் காதலியை ஓரிடத்திற்கு வரச் சொல்கிருன் மற் ருெரு காதலன். அவளுக்கு வேண்டிய கண்ணுடியையும் மல்லிகை மலரையும் வாங்கலாமென்று அன்பொழுகச் சொல்கிருன். -

கன்னங்கட வோரத்திலே

வந்து நில்லடி கண்ணுக் கேற்ற கண்ணுடியை

விலையைத் திரடி மார்க்கட்டு ஓரத்திலே

வத்து தில்லடி மனசுக் கேற்ற மல்லிகைப்பூ

விலையைத் தீரடி.

ராஜபோகத்திலே வாழும் பெருமாட்டி ஒருத்தியின்

செல்வச் சிறப்பை காடோடிக் கவிஞன் வருணிக்கிருன். மாளிகையும் விருந்தும் வாகனமும் செல்வ வாழ்க்கையின் அடையாளமாக அவன் சொல்லவில்லை. அவள் பணிகளும்

மலர்களும் கிரம்பிய வாழ்க்கையை உடையவளாம்.

நேரமொரு பூச்சூட்டி நித்தமொரு பணி அணிந்து என்று சொல்கிருன் பூவும் கையும் அவளைச் செல்வி யாக்குகின்றன. . * .ー、 - -